LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
Facebook Twitter Instagram
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Facebook Twitter Instagram YouTube
LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
LyricsnonaLyricsnona
Home»Lyrics»Ayyayo Nenju Alayuthadi Lyrics In Hindi 2010 – S.P. Balasubrahmanyam, S.P. Charan & Prashanthini | Updated 2025
Lyrics

Ayyayo Nenju Alayuthadi Lyrics In Hindi 2010 – S.P. Balasubrahmanyam, S.P. Charan & Prashanthini | Updated 2025

By PabloMarch 13, 20253 Mins Read
Facebook Twitter Pinterest Reddit LinkedIn Email
ayyayo nenju alayuthadi song lyrics
Share
Facebook Twitter Pinterest Reddit Email
AttributeDetails
Song NameAyyayo Nenju Alayuthadi
Singer NameS.P. Balasubrahmanyam, S.P. Charan & Prashanthini
Lyrics NameAyyayo Nenju Alayuthadi Lyrics
Music DirectorG.V. Prakash Kumar
LabelSony Music Entertainment India Pvt. Ltd.

Ayyayo Nenju Alayuthadi Lyrics

தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
புலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே
ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
குழம்பி தவிக்குதடி என் மனசு
ஹோ திருவிழா கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ
கண்சிமிட்டும் தீயே
என்ன எரிச்சிப்புட்ட நீயே
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
ஓ எம்மேல நிலா பொழியுதடி
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன்
ஹோ கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சுகத்த
பார்வையிலே கொடுத்தாயே
பாதகத்தி என்னை
ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்
ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
புலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே
ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

Ayyayo Nenju Alayuthadi Lyrics In English

Taṉaṉa ṉāṉē ṉaṉāṉā
taṉṉaṉā taṉaṉā taṉaṉā
taṉaṉa ṉāṉē ṉaṉāṉā
taṉṉaṉā taṉaṉā taṉaṉā
ṉāṉāṉāṉā taṉaṉāṉā
taṉaṉāṉā tāṉāṉā

tā rā rā rara rā rā
tā rā rā rara rā rā

ayyayō neñcu alaiyutaṭi
ākāyam ippō vaḷaiyutaṭi
eṉ vīṭṭil miṉṉal oḷiyutaṭi
em’mēla nilā poḻiyutaṭi

uṉṉai pārtta anta nimiṣam
uṟaiñci pōccē nakaravē illa
tiṉṉa cōṟum cerikkavē illa
pulampuṟēṉ nāṉē

uṉ vācam aṭikkiṟa kāttu
eṉ kūṭa naṭakkiṟatē
eṉ cēva kūvuṟa cattam
uṉ pēra kēkkuṟatē

ō ayyayō neñcu alaiyutaṭi
ākāyam ippō vaḷaiyutaṭi
eṉ vīṭṭil miṉṉal oḷiyutaṭi
em’mēla nilā poḻiyutaṭi

uṉṉai toṭum aṉal kāttu
kaṭakkaiyilē pūṅkāttu
kuḻampi tavikkutaṭi eṉ maṉacu

hō tiruviḻā kaṭaikaḷaip pōla
tiṇaṟuṟēṉ nāṉ tāṉē
etiril nī varumpōtu
miraḷuṟēṉ ēṉtāṉō

kaṇcimiṭṭum tīyē
eṉṉa ericcippuṭṭa nīyē
tā rā rā rara rā rā
tā rā rā rara rā rā

ō ayyayō neñcu alaiyutaṭi
ākāyam ippō vaḷaiyutaṭi
eṉ vīṭṭil miṉṉal oḷiyutaṭi
ō em’mēla nilā poḻiyutaṭi

taṉaṉa ṉāṉē ṉaṉāṉā
taṉṉaṉā taṉaṉā taṉaṉā
taṉaṉa ṉāṉē ṉaṉāṉā
taṉṉaṉā taṉaṉā taṉaṉā
ṉāṉāṉāṉā taṉaṉāṉā
taṉaṉāṉā tāṉāṉā

maḻaiccāral viḻum vēḷai
maṇvācam maṇam vīca
uṉ mūcci toṭuvēṉ nāṉ mitantēṉ

hō kōṭaiyila aṭikkiṟa maḻaiyā
nī eṉṉai naṉaiccāyē
īrattila aṇaikkiṟa cukatta
pārvaiyilē koṭuttāyē

pātakatti eṉṉai
oru pārvaiyāla koṉṉa
ūrōṭa vāḻuṟa pōtum
yārōṭum cērala nāṉ

ō ayyayō neñcu alaiyutaṭi
ākāyam ippō vaḷaiyutaṭi
eṉ vīṭṭil miṉṉal oḷiyutaṭi
em’mēla nilā poḻiyutaṭi

uṉṉai pārtta anta nimiṣam
uṟaiñci pōccē nakaravē illa
tiṉṉa cōṟum cerikkavē illa
pulampuṟēṉ nāṉē

uṉ vācam aṭikkiṟa kāttu
eṉ kūṭa naṭakkiṟatē
eṉ cēva kūvuṟa cattam
uṉ pēra kēkkuṟatē

hē ayyayō neñcu alaiyutaṭi
ākāyam ippō vaḷaiyutaṭi
eṉ vīṭṭil miṉṉal oḷiyutaṭi
em’mēla nilā poḻiyutaṭi

Ayyayo Nenju Alayuthadi Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Email
Previous ArticleHrudayat Vaje Something Lyrics In Hindi 2016 – Vidhit Patankar | Updated 2025
Next Article Savera Lyrics In Hindi 2024 – Iqlipse Nova, Anubha Bajaj | Updated 2025
Pablo

    In the symphony of words, I am the conductor, orchestrating narratives that dance between the lines of reality and imagination. Join me on this poetic journey as we explore the uncharted territories of the human soul, delving into the nuances of existence with every keystroke.

    Related Posts

    Tumhe Dillagi Bhool Jani Padegi Lyrics – Rahat Fateh Ali Khan | Dillagi – 2016

    June 15, 2026

    God Mode Lyrics – Sai Abhyankkar, Gana Muthu | Karuppu – 2026

    June 14, 2026

    Raga Of Revenge Lyrics – Anirudh Ravichander | DC – 2026

    June 14, 2026

    Amsham Lyrics – Aksomaniac, Bhumi, MHR | Amsham – 2026

    June 7, 2026

    Majboor Lyrics – Sheheryar Rehan, Zoha Waseem | Majboor – 2026

    June 7, 2026

    Beat It Lyrics – Michael Jackson | Thriller – 1982

    May 21, 2026
    Add A Comment
    Most Popular
    Lyrics

    Kabhi Kabhi Aditi Lyrics In Hindi 2011– Rashid Ali | Updated 2025

    By PabloMay 30, 2025

    Attribute Details Song Name Kabhi Kabhi Aditi Singer Name Rashid Ali Lyrics Name  Abbas Tyrewala…

    Creating Sustainable E-Waste Solutions in Developing Nations

    February 28, 2025

    Revolutionizing Construction: Embrace Cutting-Edge Tech for Success

    February 12, 2025

    The Ultimate Guide How Fresh Seafood Delivery in Singapore is Revolutionising Home Dining

    January 29, 2025
    Editor's Picks

    6 Tips for Choosing the Best Surgeon for Your Facelift

    November 2, 2024

    6 strategies to boost your retail store’s Instagram presence

    October 10, 2024

    Mastering Solitaire Online: Key Tips for a Great Experience

    October 10, 2024
    Follow Us
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    Most Read

    The Pros and Cons of Meal Delivery Services for Nutrition

    December 22, 2024

    Badshah Pav Bhaji Masala: How to Make the Best Pav Bhaji at Home

    December 17, 2024

    6 Tips for Choosing the Best Surgeon for Your Facelift

    November 2, 2024
    • Privacy Policy
    • Contact Us
    • Sitemap
    Lyricsnona.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.