LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
Facebook Twitter Instagram
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Facebook Twitter Instagram YouTube
LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
LyricsnonaLyricsnona
Home»Lyrics»En Kadhal Solla Lyrics In Hindi 2010 – Yuvanshankar Raja & Tanvi | Updated 2025
Lyrics

En Kadhal Solla Lyrics In Hindi 2010 – Yuvanshankar Raja & Tanvi | Updated 2025

By PabloMarch 17, 20253 Mins Read
Facebook Twitter Pinterest Reddit LinkedIn Email
en kadhal solla lyrics
Share
Facebook Twitter Pinterest Reddit Email
Attribute Details
Song Name En Kadhal Solla
Singer Name Yuvanshankar Raja & Tanvi
Lyrics Name En Kadhal Solla Lyrics
Music Director N.Lingusamy
Label Sony Music Entertainment India Pvt. Ltd.

En Kadhal Solla Lyrics

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்மை மறைத்தாலும் மறையாதடி
காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே
என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

En Kadhal Solla Lyrics In Hindi

Eṉ kātal colla nēram illai
uṉ kātal colla tēvai illai
nam kātal colla vārttai illai
uṉmai maṟaittālum maṟaiyātaṭi

uṉ kaiyil cēra ēṅkavillai
uṉ tōḷil cāya ācai illai
nī pōṉa piṉpu cōkam illai
eṉṟu poy colla teriyātaṭi

uṉ aḻakālē uṉ aḻakālē
eṉ veyil kālam atu maḻai kālam
uṉ kaṉavālē uṉ kaṉavālē
maṉam alaipāyum mella kuṭai cāyum

eṉ kātal colla nēram illai
uṉ kātal colla tēvai illai
nam kātal colla vārttai illai
uṉmai maṟaittālum maṟaiyātaṭi

kāṟṟōṭu kai vīci nī pēciṉāl
entaṉ neñcōṭu puyal vīcutē
vayatōṭum maṉatōṭum collāmalē
cila eṇṇaṅkaḷ valai vīcutē

kātal vantālē kaṇṇōṭu tāṉ
kaḷḷattaṉam vantu kuṭi ēṟumō
koñcam naṭittēṉaṭi koñcam tuṭittēṉaṭi
inta viḷaiyāṭṭai racittēṉaṭi

uṉ viḻiyālē uṉ viḻiyālē
eṉ vaḻi māṟum kaṇ taṭumāṟum
aṭi itu ētō oru putu ēkkam
itu valittālum neñcam atai ēṟkum

oru vārttai pēcāmal eṉai pāraṭi
untaṉ nimiṭaṅkaḷ nīḷaṭṭumē
vēṟētum niṉaikkāmal viḻi mūṭaṭi
entaṉ nerukkaṅkaḷ toṭaraṭṭumē

yārum pārkkāmal eṉai pārkkiṟēṉ
eṉṉai aṟiyāmal uṉai pārkkiṟēṉ
ciṟu piḷḷaiyeṉa entaṉ imaikaḷ atu
uṉṉai kaṇṭālē kutikkiṉṟatē

eṉ atikālai eṉ atikālai
uṉ mukam pārttu tiṉam eḻa vēṇṭum
eṉ anti mālai eṉ anti mālai
uṉ maṭi cāyntu tiṉam viḻa vēṇṭum

eṉ kātal colla nēram illai
uṉ kātal colla tēvai illai
nam kātal colla vārttai illai
uṉmai maṟaittālum maṟaiyātaṭi

uṉ kaiyil cēra ēṅkavillai
uṉ tōḷil cāya ācai illai
nī pōṉa piṉpu cōkam illai
eṉṟu poy colla teriyātaṭi

En Kadhal Solla Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Email
Previous ArticleDil Ibaadat Lyrics In Hindi 2008 – KK | Updated 2025
Next Article Thuli Thuli Lyrics In Hindi 2016 – Haricharan & Tanvi | Updated 2025
Pablo

In the symphony of words, I am the conductor, orchestrating narratives that dance between the lines of reality and imagination. Join me on this poetic journey as we explore the uncharted territories of the human soul, delving into the nuances of existence with every keystroke.

Related Posts

Glitch Song Lyrics – Paradox, Ishh | Overthink – 2022

August 20, 2026

Ever Since You Left Me Song Lyrics – French Montana, Max B | Coke Wave 3.5: Narcos – 2026

August 20, 2026

Spend Dat Song Lyrics – Yung Miami | 2026

August 19, 2026

Shabang Song Lyrics – Drake | ICEMAN – 2026

August 19, 2026

Reel Song Lyrics – Deep Jandu & Simar Kaur | 2025

August 19, 2026

Kiliye Kiliye Lyrics – S. Janaki | Aa Raathri – 1983

August 19, 2026
Add A Comment
Most Popular
Tips

How Workplace Rights Shape Employee Experiences

By PabloAugust 15, 2025

Workplace rights are crucial for employees’ experiences, influencing their productivity and career satisfaction. Respecting these…

Can You Become an Introducing Broker?

July 2, 2025

Kabhi Kabhi Aditi Lyrics In Hindi 2011– Rashid Ali | Updated 2025

May 30, 2025

Creating Sustainable E-Waste Solutions in Developing Nations

February 28, 2025
Editor's Picks

The Pros and Cons of Meal Delivery Services for Nutrition

December 22, 2024

6 Tips for Choosing the Best Surgeon for Your Facelift

November 2, 2024

6 strategies to boost your retail store’s Instagram presence

October 10, 2024
Follow Us
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
Most Read

The Ultimate Guide How Fresh Seafood Delivery in Singapore is Revolutionising Home Dining

January 29, 2025

Unlocking Permanent Residency How Singapore PR Application Consultancy Simplifies the Process

December 24, 2024

The Pros and Cons of Meal Delivery Services for Nutrition

December 22, 2024
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Lyricsnona.com © 2026 All Right Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.